தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baroscope | n. வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி. | |
Barouche | n. மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி. | |
Barracoon | n. அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு, கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Barracuda | n. மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன். | |
Barranca, barranco | ஆழமான கெவி, மலைப்பள்ளம். | |
Barricade | n. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி. | |
ADVERTISEMENTS
| ||
Barycentirc | a. ஏணுக்குரிய, பொருளின் எடை மையத்துக்குரிய. | |
Basaltic | a. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த. | |
Bascule | n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு. | |
ADVERTISEMENTS
| ||
Base-court | n. மாளிகை அரணின் வௌதமுற்றம், கீழ்நீதிமன்றம். |