தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Batrachian. pl. நிலநீர்வாழுயிர்கள், தவளை-தேரையினம்.
Batrachiann. நிலநீர் வாழுயிர்களில் ஒன்று, செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று, (வின தவளை-தேரையினத்துக்குரிய, நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
Battering-chargen. பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
ADVERTISEMENTS
Battery serviceமின்கலப் பணியகம்
Battle-cryn. போர்க்குரல், போர்க்கூச்சல், அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Battle-piecen. போர்க்காட்சியின் படம், போரைப் பற்றிய விரிவுரை.
ADVERTISEMENTS
Battle-scarredn. விழுப்புண்பட்ட, போர் பல கண்ட.
Bausond, bauson-faceda. நெற்றியில் வௌ஢ளைப்புள்ளிகளுடைய, முப்த்தின் கீழ்பாகத்தில் வௌ஢ளைக்கீற்று உடைய.
Bctisen. (பிர.) மடமை காரணமான செயற்சோர்வு, செய்தக்க அல்ல செயல், சொல்லிழுக்கு, சொலத்தக்க அல்ல சொலல்.
ADVERTISEMENTS
Beachn. கடற்கரை, ஏரிக்கரை, அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம், (வினை) கரையில் தள்ளி ஏற்று, கரைமீது இழு.
ADVERTISEMENTS