தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bath-brickn. மெருகுக்கல், உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல்.
Bathetica. தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய.
Bathing-costume, bathing-dressn. குளியல் உடை.
ADVERTISEMENTS
Bathing-machinen. நீராட்டுப்பொறி, குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Bathmica. வளர்ச்சி ஆற்றலுக்குரிய.
Bathygraphicala. படமூலம் நீராழத்தைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Bathymetric, bathymetricala. நீராழமானிக்குரிய.
Bathyorographicala. திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற.
Bathyscope, bathyspheren. ஆழ்கடற் காட்சி கோளகை, ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம்.
ADVERTISEMENTS
Batologicala. முட்செடி ஆய்வுக்குரிய.
ADVERTISEMENTS