தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beatific, beatificala. தெய்வீகமான, பேரின்பம் தரவல்ல.
Beatificationn. பேரின்ப நிலை எய்தச்செய்தல், பேரின்ப நிலை அடைதல், ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி, இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Beauticiann. ஒப்பனை செய்பவர், கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர்.
ADVERTISEMENTS
Beautificationn. அணி செய்வித்தல், ஒப்பனை.
Becaficon. இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோ டிப் பறவைவகை.
Becallv. குறித்துப்பேசு, திட்டு.
ADVERTISEMENTS
Becalmv. அமைதிப்படுத்து, காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை.
Becalmeda. காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன.
Became, v.becomeஎன்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Bechameln. வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வௌ஢ளைக்குழம்பு வகை.
ADVERTISEMENTS