தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Becoming | a. தக்க, ஏற்ற, பொருந்துகிற, இசைவான, நன்று இணங்குகிற. | |
Becquerel rays | n. pl. கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள். | |
Becurl | v. சுருள். | |
ADVERTISEMENTS
| ||
Bedchamber | n. பள்ளியறை. | |
Bed-closet | n. பள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை. | |
Bed-clothes | n. படுக்கைக்குரிய உடைகள். | |
ADVERTISEMENTS
| ||
Bedcover | n. படுக்கையின் விரிப்பு, படுக்கை விரிப்பவர், நாற்று நடுபவர். | |
Bedeck v, | ஒப்பனைசெய், கோலம் பண்ணு, அணிசெய். | |
Bed-of-justice | n. பிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை, அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Bedrench | v. நீரில் நனை, ஈரமாக்கு. |