தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Belligerencyn. பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை.
Bell-punchn. இயக்கப்படும்போது மணியடிக்கும் துளைக்கருவி.
Belly-achen. வயிற்றுநோய்.
ADVERTISEMENTS
Belly-pincheda. வயிறுகாய்ந்த, உணவுக்குத் திண்டாடுகிற.
Belomancyn. அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
Benchn. மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை.
ADVERTISEMENTS
Benchern. இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
Bench-markn. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Bench-warrantn. நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
ADVERTISEMENTS
Benediciten. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
ADVERTISEMENTS