தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benedickn. மணமகன், நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
Benedictn. போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த.
Benedictinen. தூயதிரு. பெனிடிக்டு 52ஹீ-இல் கண்ட திருமடத்தைச் சேர்ந்த துறவி, நறுமண மது வகை, (பெ) தூயதிரு. பெனிடிக்கு கண்ட திருமடத்துக்குரிய.
ADVERTISEMENTS
Benedictionn. வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை.
Benedictionala. வாழ்த்து வழங்குவது பற்றிய.
Benedictivea. வாழ்த்தும் பாங்குள்ள.
ADVERTISEMENTS
Benedictorya. வாழ்த்தியலான, ஆசிக்குரிய.
Benedictusn. (ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
Benefactionn. உதவி, நற்செயல், அறச்செயலுக்கான நன்கொடை, மானியம், நிதிஏற்பாடு.
ADVERTISEMENTS
Benefactorn. கொடையாளர், நல்லது செய்தவர், நிலையத்துக்கு நிதிவிட்டுச் செல்பவர், புரவலர்.
ADVERTISEMENTS