தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benefit-societyn. நோய் மூப்புக்களிலிருந்து ஒருவருக்கொருவர் காப்பீடு செய்து கொள்வதற்கான கழகம்.
Benevolencen. அறச்செயல் விருப்பம், இரக்க மனப்பான்மை, அன்புச்செயல், பணவிதவி, (வர.) கட்டாயக் கல்ன்.
Benignancya. அருளிரக்கம், பெருந்தகைமை.
ADVERTISEMENTS
Benthica. கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Benthoscopen. ஆழ்கடல் உயிர்வாழ்க்கை ஆராய்வுக்குரிய மூழ்கத்தக்க கோளகை.
Benzocaine, benzocaneஉடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம், வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
ADVERTISEMENTS
Benzoica. சாம்பிராணிக்குரிய.
Bepatcheda. ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட, முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Berceusen. (பிர.) தாலாட்டுப்பாடல், தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
ADVERTISEMENTS
Bergschrundn. மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு.
ADVERTISEMENTS