தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bethwack | v. தாக்கியடி. | |
Between-decks | n. கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே. | |
Bewitch | v. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய். | |
ADVERTISEMENTS
| ||
Bewitchery | n. மந்திரத்தால் மயக்குதல்,கவர்ச்சி. | |
Bewitching | a. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற. | |
Beylic | n. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Bibacious | a. குடிப்பழக்கமுடைய | |
Bibasic | a. (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய, | |
Bib-cock | n. கவிழ்முகப்புடைய குழாய்முனை. | |
ADVERTISEMENTS
| ||
Biblical | a. கிறித்தவத் திருமறை சார்ந்த, விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட. |