தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bescatterv. எங்கனும் சிதறும்படிசெய்.
Besechingn. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
Beseechv. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு.
ADVERTISEMENTS
Besmirchv. அழுக்காக்கு, நிறம் மங்கச்செய், ஔதமழுங்கச்செய்.
Bespectacleda. மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள.
Bessought, v.beseechஎன்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Bestickv. சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து, ஒட்டுமானமூலம் ஒப்பனை செய்.
Bestuck, v. bestickஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Betacismn. தளர்பகர, ஒலியாக ஒலித்தல்.
ADVERTISEMENTS
Beta-particlesn. (இயற்., வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள்.
ADVERTISEMENTS