தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bicarbonaten. கரியகக்காடியின் உப்பு.
Bicen. வெண்ணீலம் அல்லது பச்சை வண்ணப் பொருள்.
Bicentenaryn. இருநுறாம் ஆண்டு விழா, (பெ) இருநுறு சார்ந்த, இருநுறு ஆண்டுகளுக்குரிய.
ADVERTISEMENTS
Bicentennialn. இருநுறாம் ஆண்டு விழா, (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய, இருநுறு ஆண்டுகளடங்கிய, இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான.
Bicephalousa. இருதலையுடைய.
Bicepsn. இருதலைத்தசை, மேற்கைஉள் தசை.
ADVERTISEMENTS
Bichloriden. இருபாசகை.
Bichromaten. இருகுருமிகை.
Bicipitaln. இருதலைப்புடைய.
ADVERTISEMENTS
Bicker n. சண்டை, கலகம், சடசடவெனும் ஒலி, கலகலப்பு ஒலி, (வினை) பூசலிடு, நடுங்கு, கலகலப்புடன் ஓடு, மின்னு, மினுங்கு.
ADVERTISEMENTS