தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bio-bibliographicaln. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.
Biochemicala. உயிர்வேதியியல் சார்ந்த.
Biochemistn. உயிர்வேதியியல் வல்லுநர்.
ADVERTISEMENTS
Biochemistryn. உயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Biocoenosisn. சார்விணைகுழும வாழ்வு, சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
Biocoenotica. சார்விணைவாகக் குழுமி வாழ்கிற, சூழல் சார்ந்த.
ADVERTISEMENTS
Biodynamicsn. உயிர்நுலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி, உயிரின் ஆற்றல் உள்ளுயிரிலிருந்தே வருகிறதென்ற கோட்பாடு.
Biogenetica. உயிர் மரபான, மூல உயிர்கூற்றினுக்குரிய, உயிர்மரபுக் கோட்பாடு சார்ந்த.
Biographic, biographicala. வாழ்க்கை வரலாறு பற்றிய.
ADVERTISEMENTS
Biologicala. உயிர் நுலைச் சார்ந்த.
ADVERTISEMENTS