தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bisectionn. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல்.
Bisectorn. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு.
Bishopricn. மேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
ADVERTISEMENTS
Bisulcatea. பிளவுப்பட்ட, கவரடிவாய்ந்த, இரண்டு சால்வரிகளையுடைய.
Bitchn. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி.
Bittockn. சிறு துண்டு, சிறு கூறு.
ADVERTISEMENTS
Bitulithicn. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
Bivouacn. படைவீரர்கள் வெட்டவௌதயில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வௌதயில் இரவைக்கழி.
Bivouacked, v.bivouacஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Bivouacking, v.bivouacஎன்பதன் தொடரெச்ச வடிவம்.
ADVERTISEMENTS