தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bird-fanciern. பறவை வளர்ப்பதில் விருப்புடையவர், பறவை விற்பனையாளர்.
Birding-piecen. பறவை வேட்டைத் துப்பாக்கி.
Bird-lice, n. bird-louse.என்பதன் பன்மை.
ADVERTISEMENTS
Birth-controln. கருத்தடை, பேற்றுக்கட்டுப்பாடு.
Birth-placen. பிறப்பிடம்.
Bis dat qui cito dat,(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
ADVERTISEMENTS
Biscayann. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய.
Biscuitn. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Biscuitsஈரட்டிகள் (உரொட்டிகள்)
ADVERTISEMENTS
Bisectv. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி.
ADVERTISEMENTS