தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bileduct, n.,பித்தநீர்க்குழாய்.
Bill-chambern. ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Bill-discountern. முறிமாற்றுத் தரகர்.
ADVERTISEMENTS
Billycockn. வட்டத்தொப்பி வகை.
Bilocationn. ஒரேநேரத்தில் ஈரிடங்களில் இருக்கும் ஆற்றல்.
Biloculara. இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Bimetallica. இரு உலோக நாணயத் திட்டததைச் சார்ந்த.
Binacn. மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
Binnaclen. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.
ADVERTISEMENTS
Binocularn. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.
ADVERTISEMENTS