தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bicker n. மரமத்தாற் செய்யப்பட்ட மதுக்கிண்ணம்.
Bicorporataea. ஈருடலுடைய.
Bicuspidn. முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
ADVERTISEMENTS
Bicyclen. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு.
Bicyclistn. மிதிவண்டி ஓட்டுபவர்.
Bifaciala. இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
ADVERTISEMENTS
Bifocaln. இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி, (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Bifurcatea. இருகவருடைய, இருகிளைகளாலான, (வினை) இருகூறாக்கு.
Bifurcateda. பிளவுற்ற, இருகூறாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Bifurcationn. பிளவீடு, இருபிரிவாகப் பிரித்தல்.
ADVERTISEMENTS