தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bethwackv. தாக்கியடி.
Between-decksn. கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே.
Bewitchv. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய்.
ADVERTISEMENTS
Bewitcheryn. மந்திரத்தால் மயக்குதல்,கவர்ச்சி.
Bewitchinga. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற.
Beylicn. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.
ADVERTISEMENTS
Bibaciousa. குடிப்பழக்கமுடைய
Bibasica. (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய,
Bib-cockn. கவிழ்முகப்புடைய குழாய்முனை.
ADVERTISEMENTS
Biblicala. கிறித்தவத் திருமறை சார்ந்த, விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
ADVERTISEMENTS