தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Benefactory | a. நன்மைபயக்கிற, நலம் செய்வோருக்குரிய. | |
Benefactress | n. நலம் செய்யும் மாதர். | |
Benefcient | a. அன்பு நலமுடைய, நலம் செய்கிற, நன்மை பயக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Benefice | n. திருக்கோயில் மானியம், மானியம். | |
Beneficed | a. மானியம் பெற்றுள்ள. | |
Beneficence | n. நற்செயல், அறச்செயல், அன்புதவி, நலலெண்ணக் கொடை. | |
ADVERTISEMENTS
| ||
Beneficiaire | n. (பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர், நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர். | |
Beneficial | a. பயனுள்ள, நலம் பயக்கிற, (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள, சொத்தின் நுகர்வாட்சிக்குரிய. | |
Beneficiary | n. (சட்.) அனுபவப் பாத்தியம் உடையவர், மானியக்காரர், (பெ) அனுபவப் பாத்தியம் சார்ந்த, மானியம் பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Benefit-match | n. உதவிப் போட்டி ஆட்டம். |