தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Biblicismn. கிறித்தவத் திருன்றைப்புலமை, விவிலிய ஏட்டுத்கொள்கை, விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
Biblicistn. கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார், விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர், விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
Bibligraphic, bibliographicala. புத்தக விளக்க அட்டவணை சார்ந்த.
ADVERTISEMENTS
Bibliomancyn. கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல், ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல்.
Bibliomaniacn. புத்தகத் தொகுப்பு பித்தேறியஹ்ர்.
Bibliopegica. புத்தகத்தின் கட்டடத்திதுக்குரிய.
ADVERTISEMENTS
Bibliopolic, bibliopolicala. அருஞ்சுவடி விற்பனை சார்ந்த.
Bibliothecan. ஏடகம், நுலகம், புத்தக வரிசை, தொடர்ஏடுகள், புத்தகப் பட்டியல்.
Bibliothecaryn. ஏடகத்தார், நுலகத்தலைவர்,
ADVERTISEMENTS
Bicamerala. ஈரமுடைய.
ADVERTISEMENTS