தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benefactorya. நன்மைபயக்கிற, நலம் செய்வோருக்குரிய.
Benefactressn. நலம் செய்யும் மாதர்.
Benefcienta. அன்பு நலமுடைய, நலம் செய்கிற, நன்மை பயக்கிற.
ADVERTISEMENTS
Beneficen. திருக்கோயில் மானியம், மானியம்.
Beneficeda. மானியம் பெற்றுள்ள.
Beneficencen. நற்செயல், அறச்செயல், அன்புதவி, நலலெண்ணக் கொடை.
ADVERTISEMENTS
Beneficiairen. (பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர், நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர்.
Beneficiala. பயனுள்ள, நலம் பயக்கிற, (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள, சொத்தின் நுகர்வாட்சிக்குரிய.
Beneficiaryn. (சட்.) அனுபவப் பாத்தியம் உடையவர், மானியக்காரர், (பெ) அனுபவப் பாத்தியம் சார்ந்த, மானியம் பற்றிய.
ADVERTISEMENTS
Benefit-matchn. உதவிப் போட்டி ஆட்டம்.
ADVERTISEMENTS