தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beetle-crushern. பெரிய மிதியடி, பாரிய காலடி, ஊர்க்காவலர், காலாட்படையினர்.
Belacev. சரிகைதைத்துக் கோலம் செய்.
Belchern. பலநிறக் கழுத்துக்குட்டை.
ADVERTISEMENTS
Belgica. நெதர்லாந்துக்கு உரிய, பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.
Belishabeaconn. நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
Bellcoten. (க-க.) மணிமாடம், கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
ADVERTISEMENTS
Bell-crankn. இரட்டை நெம்புகொண்டி.
Belletristic, belletristicala. கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
Bellicosea. போர்விழையுள்ள.
ADVERTISEMENTS
Bellicosityn. போர் விருப்பம்.
ADVERTISEMENTS