தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedrockn. அடிநிலப்பாறை, புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை, மூலக்கோட்பாடு, மிகக்குறைபடு நிலை, இழிவுநிலை, (பெ) அடித்தளம் சார்ந்த, எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Bedtickn. பஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.
Beduckv. நீருக்குள் அமிழ்த்து.
ADVERTISEMENTS
Beechn. (தா.வ) புங்கமரம், புங்கமரக்கட்டை.
Beech-dropsn. புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை.
Beechena. புங்கமரத்தால் செய்யப்பட்ட.
ADVERTISEMENTS
Beech-fernn. ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை.
Beech-martenn. வௌ஢ளை அடிப்பக்கத்தையுடைய கீரியினத்தின்வகை.
Beech-oiln. புங்க நெய்.
ADVERTISEMENTS
Bee-orchisதேனீ வடிவமைந்த மலருடை செடிவகை.
ADVERTISEMENTS