தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bechancev. தற்செயலாக நேர்.
Becharmv. மயக்கு, மருட்டு.
Beche-de-mern. (பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Bechmastn. புங்கங்கொட்டை.
Beck n. சிற்றாறு, மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Beck n. சைகை, தலையசைப்பு, விரல் அசைப்பு, குறிப்பாக உணர்த்தப்படும் ஆணை, (வினை) சைகை செய், தலை அல்லது விரல் அசைத்துக் கூப்பிடு.
ADVERTISEMENTS
Beckonv. அழைக்கும் அடையாளம் காட்டு, தலையை அசை, ஊமைச்சைகை செய்.
Beckyetn. (கப்.) தளர்ந்த கயிறுகள், பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு.
Becloudv. மேகங்களினால் மறை, மங்கவை, நிழலடி.
ADVERTISEMENTS
Becomev. உண்டாகு, நேர், ஆகத்தொடங்கு, பொருந்து, தகுதியாயிரு, அணிசெய், நயம்படத்தோன்று.
ADVERTISEMENTS