தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bescatter | v. எங்கனும் சிதறும்படிசெய். | |
Beseching | n. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற. | |
Beseech | v. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு. | |
ADVERTISEMENTS
| ||
Besmirch | v. அழுக்காக்கு, நிறம் மங்கச்செய், ஔதமழுங்கச்செய். | |
Bespectacled | a. மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள. | |
Bessought, v.beseech | என்பதன் இறந்தகால வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Bestick | v. சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து, ஒட்டுமானமூலம் ஒப்பனை செய். | |
Bestuck, v. bestick | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
Betacism | n. தளர்பகர, ஒலியாக ஒலித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Beta-particles | n. (இயற்., வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள். |