தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barmbrackn. கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Barmeciden. போலிக்கொடையர், வாய்ப்பந்தல் வீரர், (வினை) ஏமாற்றுகிற, கற்பனையான, பொய்யான.
Barnacle n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
ADVERTISEMENTS
Barnacle n. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு.
Barnacle-goosen. காட்டுவாத்து வகை.
Barnacles n. pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி.
ADVERTISEMENTS
Barn-dancen. அமெரிக்கரின் ஆடல்வகை.
Barometric, barometricala. காற்று அழுத்தமானியைச் சார்ந்த.
Baronetcyn. இளங்கோமான் படிநிலை.
ADVERTISEMENTS
Baronteticala. இளங்கோமானுக்கு உரிய.
ADVERTISEMENTS