தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barbarica. முரட்டுத்தனமான, காட்டாளான, பண்பற்ற, நாகரிகற்ற தன்மையுடைய, புறப்பகட்டான, சுவைகேடான, காட்டுமிராண்டிப் பண்புடைய.
Barbecuen. அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம், நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி, காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம், வாரி வழங்கும் மாபெரும் விருந்து, (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு, இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Barcarole, barcarollen. படகோட்டிப் பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
ADVERTISEMENTS
Bard-craftn. பாணற்குரிய தொழில்.
Bardica. பாணர்களுக்குரிய,. பாணர்களின் பாடல்களுக்குரிய.
Barebackeda. வெறும் முதுகுடைய, குதிரைச்சேணம் இல்லாத.
ADVERTISEMENTS
Barefaceda. தாடி முதலியவையற்ற, முப்மூடியில்லாத, போலியல்லாத, வெட்கங்கெட்ட, ஆணவமான.
Barge-couplen. இரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள்.
Barica. வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பான,வெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
ADVERTISEMENTS
Barley-cornn. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
ADVERTISEMENTS