தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Balaclave helmetபடையினர் அணியும் கம்பளித் தலைமூடி.
Balancen. துலாக்கோல், நிறைகோல், தராசு, ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி, கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு, துலாராசி,துலாம் என்னும் வான்மனை, சமநிலை, அமைதி நிலை சரியீடு, வேற்றுமை, வேறுபாடு, மிச்சக் கையிருப்பு, மீதி,(வினை) நிறு, எடையிடு, எடைபோட்டுப்பார், எதிரெதிர் வைத்துப்பார், ஒப்பிடு, சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு, சமநிலை அடை, ஒப்பாகு, எதிரீடு செய், சமமாயிரு, இருதிறமும் ஒப்புக்காண், துடித்தாடு, ஆடியசை.
Balance of advantageஎஞ்சி நிற்கும் நஷ்ன்.
ADVERTISEMENTS
Balance of tradeஏற்றுமதி இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை.
Balance -sheetn. இருப்புநிலை ஏடு, ஐந்தொகை.
Balanceda. சரிசமநிலையுடைய, நிலவர அமைதியுடைய.
ADVERTISEMENTS
Balancern. சமநிலைப்படுத்துபவர், சமநிலைப்படுத்தும் கருவி, ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு, கழைக்கூத்தாடி.
Balance-wheeln. கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.
Balconetten. சிறு மாடிமுப்ப்பு, மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
ADVERTISEMENTS
Baldachin, baldaquinஇழை தூக்கியமைத்த தையல் வகை, அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி.
ADVERTISEMENTS