தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basica. அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Basicityn. (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
Basilcn. குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற.
ADVERTISEMENTS
Basilicaa. அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம், நெடுமாடக்கோயில், பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று, பண்டைக்கால அரசுமனை.
Basilicala. அரசுக்குரிய.
Basilicana. பிறை நெடுமாடத்துக்குரிய, அரசுமனைக்குரிய.
ADVERTISEMENTS
Basilicon, basilicumஉயர்மருந்துக் களிம்பு.
Basket-chairn. பிரம்பு நாற்காலி.
Bass-clefn. இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
ADVERTISEMENTS
Batchn. அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு, ஒர் ஈடு, தொகுதி, அடுக்கு, கும்பு, (வினை) தொகுதிகளாகத் திரட்டு, கும்புகளாகப் பிரி.
ADVERTISEMENTS