தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plasticine | n. செயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள். | |
Plasticity | n. குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை. | |
Plasticizer | n. குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Plastics | n. pl. குழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள். | |
Plate-rack | n. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம். | |
Platinic | a. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Platonic | a. பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய, பிளேட்டோ வின் கோட்பாடு சார்ந்த, கதியலான, கோட்பாடு நிலைப்பட்ட, ஆன்ம ஈர்ப்புடைய, சொல்லளவான, செயல்சாராத. | |
Platonicism | n. மெய்யுறு புணர்ச்சியில்லாக் காதல். | |
Platonics, n, pl. | பொறியுணர்ச்சியில்லாக் காதல், ஆன்ம நேயக் காதலர் பேச்சு, ஆன்மநேயக் காதலர் தொடர்பு. | |
ADVERTISEMENTS
| ||
Play-actor | n. நடிப்புப் பேர்வழி. |