தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Playing-cardsn. pl. சீட்டுக்கட்டு.
Pleachv. சுற்றிப்பிணை, இசைத்துப் பின்னு.
Pleasancen. (செய்.) இன்பம், இன்ப நுகர்வு, மகிழ்வு, மகிழ்வளிப்பது, மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம்.
ADVERTISEMENTS
Plebisciten. (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம், நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு.
Plectrumn. நரப்பிசைக்கருவி வகையில் பயன்படுத்தப்பெறும் இறகடிக்கோல்.
Pleistocenen. (மண்.) நாளுழியின் முன்னுழி, உலகூழிகளில் கடையூழிக்குரிய ஈற்றயல்அடுக்கு, (பெ.) (மண்.) புத்துயிருழியின் ஈற்றயற்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
Plican. தோல் மடிப்பு, சவ்வின் மடிவு, நோய் காரணமான தலைமயிரின் சடைப்பிடிப்பு.
Plicatea. (தாவ., வில., மண்.) மடிப்புடைய, விசிறிபோல மடிந்துள்ள.
Plicationn. மடிப்பு, மடித்தல், மடிவு, மடிந்துள்ள நிலை.
ADVERTISEMENTS
Pliocenen. (மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு, (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த.
ADVERTISEMENTS