தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pluck | n. பறித்தல், சட்டென்று இழத்தல், இசிப்பு, தேர்வில் தோல்வி, உணவு வகையில் ஆட்டின் குலை, விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி, துணிவு, உரம், ஊக்கம், (வினை.) பறி, பிடுங்கு, இழு, இழுத்துச்செல், தென்னியிழு, வெட்டியிழு, பறவையின் இறகுகளை அகற்று, கொள்ளையிடு, மோசடி செய், மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய். | |
Plucked | a. பறிக்கப்பட்ட, தேர்வில் தள்ளிவிடப்பட்ட. | |
Plucky | a. துணிவூக்கமுள்ள, விடாமுயற்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Plumbic | a. (வேதி.) ஈயங்கலந்த, நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான. | |
Plummer-block | n. (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம். | |
Pluperfect | n. (இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம், இறந்த காலத்துக்கு இறந்த காலம், குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம், (பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான. | |
ADVERTISEMENTS
| ||
Pluripresence | n. எங்கெங்கும் இருத்தல். | |
Plutarchy | n. செல்வராட்சி. | |
Plutocrat | n. பொருட்செல்வ வலிவர். | |
ADVERTISEMENTS
| ||
Plutonic | n. அழற்பாறை, அடிநில வெப்பழலால் உண்டானபாறை, (பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த, கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, (மண்.) தீ சார்ந்த, அடிநில வெப்பால் உருவான, எரிமலையால் ஆக்கப்பட்ட. |