தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Projector | n. திட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஔத எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஔதயுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு. | |
Prolicide | n. பிள்ளைக்கொலை, சிசுக்கொலை. | |
Prolific | a. கால்வழிப் பெருக்கமுள்ள, இனப்பெருக்க வனமிக்க, ஏராளமான, விளைவு வளமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Prolocutor | n. இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர். | |
Prominenece, prominency | n. மேம்பாடு, மேற்புடைப்பு, உயர்ச்சி, மேடு, முகடு, முனைத்த முக்கியத்துவம், முதன்மைநிலை, தலைமைநிலை. | |
Promiscuity | n. கந்தறுகோலம், கண்டிபடிக் கலப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Promiscusous | a. ஒழுங்கின்றிக் கலந்துள்ள, கந்தல் கூளக்கலவையான, தாறுமாறான, வரைமுறையற்ற தராதரமற்ற, (பே-வ) தற்செயல் நிகழ்வான. | |
Promiscusous-like | adv. தற்செயலாக, குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி. | |
Prong-buck, prong-horn, prong-horned antelope | n. மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
Pronounce | v. சாற்று, முறைப்படி கூறு, கழறு, அழுத்தந்திருத்தமாக உரை, அறிவி, தெரிவி, தீர்ப்பு வழங்கு, ஒலிப்பு இயக்கிக்காட்டு, ஒலி, உச்சரி, நவிலு. |