தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pronounceable | a. ஒலிக்கத்தக்க, உச்சரிக்கக்கூடிய. | |
Pronounced | a. வன் திறமான, முனைப்புடைய, தனிப்பண்பினைக் காட்டுகிற, தீர்மானமான. | |
Pronouncement | n. அதிகார அறிவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pronouncing | n. முறையாகக் கூறுதல், கருத்து அறிவித்தல், ஒலித்தல், உச்சரித்தல், (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற, ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற. | |
Pronunciamento | n. ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு. | |
Pronunciation | n. நவில்முறை, உச்சரிப்பு, ஒலிப்பு, சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Propaedeutic | n. கலைமுன் கலை, கலைமுன் அறிபொருள். | |
Propaedeutics | n. pl. முன்னணி அறிவு. | |
Prophecy | n. வருவதுரைத்தல், முன்னறிவித்தல், தொலைமுன்னோக்கு, வருவது முன்னறிவிப்புரை. | |
ADVERTISEMENTS
| ||
Prophetic | a. திருநாவுரையான, தீர்க்கதரிசிக்குரிய, முன்னுணர்ந்துரைக்கிற, வருவதுணர்த்துகிற, முன்னறிவிப்பு அடங்கிய. |