தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pubescenta. மென்மயிருடைய, மென்மைவாய்ந்த.
Publicn. பொதுமக்கள், சமுதாயமக்கள், மனிதசமுதாயம், மக்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர், பொதுமக்கள் கூடும் இடம், பொதுமக்களைக் காணும் வௌதயிடம், (பே-வ) பொது விடுதி, (பெ.) பொதுமக்களுக்கரிய, பொதுமக்கள்பற்றிய, பொதுமக்களின் சார்பான, பொதுமக்களுக்கான, பொதுமக்களுக்குப் பிரதிநிதியான, பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க, பொதுமக்கள் கலந்துகொள்கிற, பொதுவான, பொதுவில் ஏற்பட்டிருக்கிற, வௌதப்படையாகச் செய்யப்படுகிற, மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற, பொதுப் பணி சார்ந்த, பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய, பல்கலைக்கழக முழுமைக்குமுரிய, எல்லா நாடுகளுக்கும் பொதவான், அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Publicann. இறைதண்டுவோர், சொண்டிகர், பெண்டிர்விடுதி நடத்துவோர், ஆயக்காரர்.
ADVERTISEMENTS
Publicationn. வௌதயிடுதல், பொதுஅறிவிப்பு, விளம்பரஅறிவிப்பு, வௌதயீடு, வௌதயிடப்பட்ட சுவடி, இசையிலக்கிய வௌதயீடு, கலைவௌதயீடு.
Publicistn. அனைத்து நாடுகள் சட்டம்பற்றி எழுதுபவர், சர்வதேசச் சட்ட வல்லுநர், நடப்புச்செய்திகளைப் பற்றி எழுதுபவர், பத்திரிக்கையாளர்.
Publicityn. பலரறிநிலை, பிரசித்தி, ஆரவாரப்புகழ், செய்திப்பரப்பு, பொதுவிளம்பரம்.
ADVERTISEMENTS
Publicizev. பரப்பிடு, சாற்று.
Publiclyadv. வௌதப்படையாக.
Public-spiriteda. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய.
ADVERTISEMENTS
Puccoonn. வண்ண மையுடைச் செடிவகை.
ADVERTISEMENTS