தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pugnacious | a. சண்டையிடும் பாங்குள்ள, வம்பிற்கிழுக்கிற. | |
Puissance | n. பலம். | |
Pulchritude | n. அழகு, வனப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pull-back | n. தடங்கல், தடைப்படுத்துங் கூறு, தொங்கல்தாங்கி, மகளிர் ஆடைத்தொங்கலை எடுத்துச் செருகுவதற்கான அமைவு. | |
Pullicate | n. வண்ணக் கைக்குட்டை, வண்ணக் கைக்குட்டை நெய்வதற்கான மூல இழைமப்பொருள். | |
Pullman, Pullman car | n. இரயில் தனிவசதிப் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Pulmobranchiate | a. மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த. | |
Pulmonic | n. ஈளை மருந்து, (பெ.) நுரையீரல்களுக்குரிய. | |
Pultaceous | a. வீக்கமருந்துக் களிபோன்ற, கூழான. | |
ADVERTISEMENTS
| ||
Pumice | n. மெருகு மாக்கல்வகை, படிகக் கல், சிட்டக்கல், (வினை.) மாக்கல்கொண்டு தேய், சிட்டக்கல்லால் துப்புரவு செய். |