தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pumpernickeln. செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
Punch n. தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழ
Punch n. கைமுட்டிக் குத்து, வன்திற இடி, குத்தாற்றல், விசையூக்கம், சுரங்க முப்ட்டின் ஆதார உதைகால், (வினை.) கைக்குத்துவிடு, முட்டியால் இடி, கோலாற் குத்து, தாற்றுக் கோலாற் குத்தி ஒட்டு.
ADVERTISEMENTS
Punch-3 n. ஜங்கலவைப் பானகம், இன்தேறல்-சுடுநீர் அல்லது பால்-சர்க்கரை-எலுமிச்சைச்சாறு-நறுமணப் பொருட்கள் முதலியவை கலந்த சூடான பானம், ஐங்கலவைப் பானகக் குவளையளவு, குவளைநிறைமது, ஜங்கலவைப் பானக விருந்துக்குழு.
Punch-4 n. குட்டைக்காற்குதிரை, குறும் பரும் பொருள்.
Punch-5 n. பாவைக்கூத்தின் கோணங்கிக் குறளன், லண்டன் நகர நகைச்சுவை வார இதழ்.
ADVERTISEMENTS
Punch-bowln. ஐங்கலவைப் பானகக் குவளை, குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம்.
Punch-drunka. கடுமையான அடியால் திகைப்படைந்த.
Puncheon n. துளைக்கருவி, அண்டைகட்டுக்கம்பு.
ADVERTISEMENTS
Puncheon n. (வர.) பெரிய மிடா, ஹ்2 காலன் முழ்ல் 120 காலன் வரை அளவுள்ள பாறை.
ADVERTISEMENTS