தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Punctum | n. கறை, மேற்பரப்பின் மாசு, வண்ணத்தடம், புள்ளி, கரடு, மேடிட்ட தடம், தழும்பு, பள்ளமான புள்ளி. | |
Puncture | n. கீறல், கிழிசல், துளை, ஓட்டை, குத்து, சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு, (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து, கிழிசல் உண்டாக்கு, கீறுதலுறு. | |
Pungency | n. உறைப்பு, காரம், எரிச்சல், நெடி, குத்தலான கேலி, வன்சொல். | |
ADVERTISEMENTS
| ||
Punic | n. பண்டைய, கார்த்தேஜ் மக்களின் செமித்திய இன மொழி, (பெ.) கார்த்தேஜைச் சார்ந்த. | |
Punice | n. மூட்டைப்பூச்சி. | |
Pupil-teacher | n. சட்டாம்பிள்ளை, மாணவ ஆசிரியர், தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர். | |
ADVERTISEMENTS
| ||
Purbeck | n. கடினமான சுண்ணாம்புக்கல் வகை. | |
Purchase | n. கொள்வினை, விலையிற் கொள்ளல், கொள்முதல் சரக்கு, விலைக்கு வாங்கிய பொருள், பொறி ஆதாயம், பொறி ஆதயந் தருங்கருவி, நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம், (சட்.) நில ஈட்டு மானம், மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை, (வினை.) வாங்கு, விலையிற்கொள், முயன்று பெறு, (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு. | |
Purchase-money | n. கொள்முதல் விலை, பொருள் பெறக் கொடுக்கப்படவேண்டும் விலை. | |
ADVERTISEMENTS
| ||
Purification | n. தூய்மைப்பாடு, வாலாமை நீக்கம். |