தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pyro-genic | a. காய்ச்சல் பற்றிய. | |
Pyromaniac | n. எரியூட்டுவெறியர், (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள. | |
Pyrometric, pyrometrical | a. உயர்தள வெப்பமானி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pyrophoric, pyrophorous | a. காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற. | |
Pyrotechnic | a. வாண வேடிக்கை சார்ந்த, சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற, உணர்ச்சிக்கொந்தளிப்புடைய. | |
Pyrotechnics, n. pl | வாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Pyrotechnist | n. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர். | |
Pyrotechny | n. வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி. | |
Pyrrhic | a. பெருமுயற்சியால் அடையப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pyrrhic(1), pyrrhic | n. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட. |