தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quack n. வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
Quack n. போலி மருத்துவர்; போலி அறுவையாளர்; அரைகுறை வைத்தியர்; மாய மருந்து விற்பவர்; மோசடி முறை கையாளுபவர்; (வினை) போலி னருத்துவஞ் செய்; மாய மருந்து விற்பனை செய்; தற்புகழ்ச்சி விளம்பரஞ் செய்; வீம்பு பேசு.
Quackeryn. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை.
ADVERTISEMENTS
Quacksalvern. மருத்துவப் போலிநிபுணர்.
Quadraticn. இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த.
Quadraticsn. இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல்.
ADVERTISEMENTS
Quadricn. பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு, நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய.
Quadruplicaten. நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு.
Quadruplicityn. நான்மடித்தன்மை, நான் மடங்காயிருக்கும் இயல்பு.
ADVERTISEMENTS
Quail-calln. கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.
ADVERTISEMENTS