தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quebracho | n. திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை, மருந்துப்பட்டை வகை. | |
Queen-cake | n. பழங்கள் உள்ளிட்ட இதயவடிவான அப்பம். | |
Queen-stitch | n. பூ வேலையில் அழகுத் தையல்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Quench | v. தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய். | |
Quick | n. உயிர்த்தசை,தோலடி மென்மைத்தசை, நகத்தடி மென்மைத்தசை, புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதி,உவ்ர்ச்தி மையம், நுண்ணுர்ச்சியிடம்,மென்னய உவ்ர்ச்சி நுட்பம், உயிர், உயிராற்றல், உயிருடையது, உயிருடையவர், உயிர்த்தாவரம், வேலிப்பயிர் வகை,(பெ) விரைந்த, வேகமான, மின்பாய்ச்சலான, கணநேரத்தில் நிகழ்கிற, குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற, குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற, ஊக்கமிக்க, சுறுசுறுப்பான, ஆயத்த நிலையுடைய, உடனடி செயல் திறம் வாய்ந்த, நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த, கண நேரத்தில் உணருந் தன்மையுடைய, அறிவுவகையில் விரை திறம் உடைய, உயிர்த்துடிப்புள்ள, உயிர்ப்புடைய, உயிருடைய, வாழ்நிலையிலுள்ள, (வினை எடை) விரைந்து, வேகமாக, குறைந்த நேரத்தில். | |
Quick meals | விரைவுணா | |
ADVERTISEMENTS
| ||
Quicken | v. உயிர்ப்பி, உயிர்ப்பூட்டு, உயிர்ப்புறு, உயிர் பெற்றெழு, ஆன்மிக எழுச்சியூட்டு, விழிப்பூட்டு, எழுச்சி பெறு, ஊக்கமூட்டு, உயிர்த்தூண்டுதலளி, கொளுத்து, சூலுயிர்ப்புநிலையடை,விரைவுபடுத்து, விசையூட்டு, வேகம் பெருக்கு. | |
Quicklimen | n. சுண்ணாம்புக் கிளிஞ்சல். | |
Quickness | n. விரைவு, வேகம், கணநிகழ்வுநிலை, மின்னிடு நிலை, விரை உணர்வு நுட்பம், விரைதிறம், ஆயத்தநிலை,கூருணர்ச்சித்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Quicksand | n. உதிர்மணல். |