தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Race | n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி | |
Race | -3 n. இஞ்சி வேர். | |
Race-card | n. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Racecouse | n. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத. | |
Racehouse | n. வாலாதி, பந்தயக்குதிரை. | |
Raceme n. | (தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர். | |
ADVERTISEMENTS
| ||
Race-meeting | n. பந்தயநாள், பந்தயநேரம். | |
Racemose | a. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற. | |
Racer | n. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம். | |
ADVERTISEMENTS
| ||
Races | n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள். |