தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rack-rent | n. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு. | |
Rack-renter | n. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர். | |
Rack-wheel. | n. பற்சக்கரம், பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம். | |
ADVERTISEMENTS
| ||
Raconteur | n. நொடிக்கதைகள் சொல்பவர். | |
Racoon | n. அமெரிக்க கரடியின் விலங்குவகை. | |
Racy | a. தாய்நிலச்சுவையுடைய, மூலமரபுப்பண்பு வழாத, தினச்சுவை மணமுள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த, கருத்துக் கிளர்ச்சி தருகிற, உவ்ர்ச்சி தூண்டுகிற., காரசாரமான, விறுவிறுப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Radical | n. மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. | |
Radicalism | n. முற்போக்குக்கட்சிக் கோட்பாடு, தீவுரவாத உணர்ச்சி. | |
Radicalize | v. அடிப்படையானதாக்கு, மூலத்தன்மையுடையதாகு. | |
ADVERTISEMENTS
| ||
Radicle | n. முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம். |