தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ransack | v. துருவித்தேடு, கிளறிப்பார், வாரிக்கொள்ளையிடு. | |
Ranunculaceous | a. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த. | |
Ranunculus | n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம். | |
ADVERTISEMENTS
| ||
Ranz-des-vaches | n. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை., | |
Rapacious | a. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற. | |
Rapacity | n. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Rape-cake | n. எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை. | |
Rapprochement | n. மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல். | |
Rarefaction | n. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Rasberry-canes | n. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள். |