தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rascal | n. போக்கிரி, வீணன், கயவன், (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த, கொடுங்கொடிய. | |
Rascaldom | n. கயமை, கீழ்மக்கள், கும்பு. | |
Rascality | n. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம. | |
ADVERTISEMENTS
| ||
Ratcatcher | n. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. | |
Rat-catcher | n. வீடுகளில் எலி பிடிப்பவர், (பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு. | |
Ratch, ratchet | ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு, சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன், ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம், இணைத்தமை, பற்சத்தால் தடை உருவங்கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Ratchet-wheel | n. ஒருவழித்தடைப் பற்சக்கரம். | |
Ratchet-wheel | n. ஒரு வழித்தடைப் பற்சக்கரம். | |
Ratification,.n., | உறுதிசெய்தல், செல்லுபடி. | |
ADVERTISEMENTS
| ||
Ratiocination | n. ஆய்வராய்புமுறை, முழுநிறை ஆய்வுக் கூறு., |