தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ratioicnatev. பகுத்தறிவைப் பயன்படுத்து, ஆராய், முறைமையாக வாதிடு, முக்கூற்று, வாதமுறையைக் கையாளு.
Raucousa. கரகரப்பான, கம்மிய, கரட்டொலியுடைய.
Razor-backn. சவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு, முதுகந்துடுப்புடைய திமிங்கிலம், கூர்முதுகுடைய ப்னறிவகை, (பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய.
ADVERTISEMENTS
Rboomstaff, broom-stickn. துடைப்பத்தின் கைப்பிடி.
Rcapitulationn. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.,
Re infecta,நோக்கத்தை நிறைவேற்றாமல்.
ADVERTISEMENTS
Reachஅணுகு, அடை, கிடைக்கப் பெறு, நெருங்கு
Reactv. எதிர்ச்செயலாற்று, எதிர்விளைவுறு, புறத்தூண்டுதலுக்கு எதிர்த்தாக்குச் செய், இயல்மாறுபடு, (வேதி) எதிர்ச்செயல் எழுப்பு, பண்பு வௌதப்படுத்து.
Reactionn. எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு.
ADVERTISEMENTS
Reactiveatev. மீட்டுஞ் செயற்படுத்து, மறுபடியும் ஊக்க மூட்டு.
ADVERTISEMENTS