தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recapitulate | v. தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு. | |
Recapture | n. மீட்வு, திரும்பப் பெறுதல், மறுகவர்வு, இழந்த நிலம் மறுபடியும் கைப்பற்றுதல், மீட்ட பொருள், இழந்து கைப்பற்றியது, கருத்து மீட்டுப்பேறு, மறதியுட்பட்டதை மீட்டும் நினைவிற்குக் கொண்டுவருதல், (வினை) மீட்டு, மீட்டுப் பெறு,ர மறு பற்றீடு செய், மறுபடியும் கைப்பற்று, இழந்த நிலம் கைக்கொள், முயன்று மறபடியும் அடை, மறந்தது மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா. | |
Recast | n. புத்துரு, உருச்செப்பம் மறுசீரொழுங்கு, (வினை) புது வடிவில் வார்டத்துருவாக்கு, வரிசை சீர்திருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Receipt | n. பெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி. | |
Receipts | கைச்சாத்து, பற்றுச்சீட்டு | |
Receive | v. பெறு, ஏற்றுக்கொள், கைக்கொள், கொடுக்கப்பெறு, அனுப்பியதை எய்தப்பெறு, ஈட்டிப்பெறு,. பரிசாகப் பெறு, சமத்தப்பெறு, பொறுத்துக்கொள், தாங்கு, பெற்றமைவுறு, தாங்கிநில், உட்கொள், கொள்கலமாய் அமை, ஏற்றிணைத்துக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், வரவேற்புச் செய், விருந்தோம்பு, நல்வரவு கூறு, ஏற்றாதரவு காட்டு, வரவேற்று இடவசதி செய்து கொடு, தலைமை ஏற்றுக்கொள், கீழ்ப்படி, கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள், ஏற்றமைவுறு, உண்மையென ஒத்துக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Received | a. பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட. | |
Receiver | n. பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஔதயாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி. | |
Recension | n. மூலபாடத்தைத் திருத்துதல், மூலபாடத்திருத்தமைவு, திருத்தப்பட்ட மூலபாடம். | |
ADVERTISEMENTS
| ||
Recent | a. அணித்தான காலத்திற்குரிய, சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த, கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த, அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத, அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட, புத்தம்புதிதான. |