தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reciprocatev. கொண்டு கொடுப்புச் செய், ஏற்றெதிரிடை, செய், பரிவருத்தனைசெய், இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று, எதிரெதிர் அளாவு, சரிசமமாகத் திருப்பிக்கொடு, ஏற்றவாறு கைம்மாறு செய், செய்ததே பதிலுக்குச் செய், (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு, மாறி மாறி எதிரெதிரியங்கு.
Reciprocityn. கொண்டுகொடுப்புப் பாங்கு, செயல் எதிர்ச்செயற்பான்மை, இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு, பரஸ்பரம், சரி எதிரீட்டுமுறை, நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
Recitaln. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல், பட்டியல் வாசிப்பு, தொடர்ந்து ஓதுதல், உரத்த வாசிப்பு, நிகழ்ச்சியுரை, நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல், செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி, ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
ADVERTISEMENTS
Recitationn. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
Recitative, n.,கதைப்பாட்டுரை, இசைநாடகவுரை, கதைப்பாட்டுரைப்பகுதி, இசைநாடகவுரைப்பகுதி.
Recitev. நெட்டுருப்பண்ணி ஒப்புவி, மனப்பாடமாக ஓது, பாரயணஞ்செய், (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு, நிரல்படச்சொல், வரிசைப்படுத்திக்கூறு,.
ADVERTISEMENTS
Recitern. ஓதுவார், ஒப்புவிப்பவர், வரிசைப்படுத்திக்கூறுபவர், பாராயணச்சுவடி.
Recitign. ஒப்புவிப்பு, (பெயரலடை) ஒப்புவிக்கிற.
Recivilizationn. மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
ADVERTISEMENTS
Recivilizev. திரும்பவும் நாகரிகப்படுத்து.
ADVERTISEMENTS