தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reclinatea. (தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.
Reclinev. சாய், சாய்ந்து கிடக்கும்படி செய், நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள், பின்புறமாகச் சாய்ந்து கிட, ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
Reclothev. மீண்டும். உடை அணிவி, புதிதாக ஆடை அணிவி, புதிதாக மேற்கொள்ளுவி.
ADVERTISEMENTS
Reclusen. ஆண்டி, துறவி, பெண்துறவி, ஒதுங்கி வாழ்பவர், தனித்து வாழ்பவர், தனிவாழ்வுப் பழக்கமுடையவர், (பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள, தனித்து வாழ்கிற.
Recoalv. கப்பல் முதலியவற்றில் மீண்டும் நிலக்கரி நிரப்பு, கப்பலுக்கு மீண்டும் நிலக்கரி வழக்கியுதவி.
Recoatv. மறுசாயம் பூசு.
ADVERTISEMENTS
Recog,nizantநன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற, தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற, ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற, எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.
Recognitionn. ஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு.
Recognizancen. குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம்.
ADVERTISEMENTS
Recognizev. கண்டுணர், அடையாளங் கண்டுகொள், இனங் கண்டுகொள், இன்னார் என்பதை அறி, இயல்பு கண்டறி, தகுதி காண், தகுதி ஒப்புக்கொள், பாவித்து நடத்து, ஏற்பிசைவளி, ஏற்பிசைவு தெரிவி.
ADVERTISEMENTS