தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rechabite | n. குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர். | |
Recharge | n. மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு, மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு, மறுதாக்குதல், மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம், (வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை, மீண்டுங் குற்றஞ்சாட்டு, புதிதாகத் தாக்கு. | |
Rechauffe | n. மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு, இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு, புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி,. | |
ADVERTISEMENTS
| ||
Recherche | a. அரும்பெறலான, அருமுயற்சியின் விளைவான, அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட, ஆராய்ந்து பொறுக்கியெடுத்த, வலிந்து பொருள் கொள்ளப்பட்ட. | |
Recidivism | n. மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை. | |
Recidivist | n. திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர். | |
ADVERTISEMENTS
| ||
Recipe | n. முறைப்பட்டி, சமையல் துறையில் சேர்மானங்களின் பெயரும் அளவும் முறையியும் வழங்கும் குறிப்பு, மருந்துக் குறிப்பு, குறிப்பின்படியான மருந்து, செயல்சாதனம், வகைதுறைஏற்பாடு, சூழ்திறம், உபாயம். | |
Recipiency | n. பெறுதல், ஏற்பு, ஏற்கும் பான்மை, பெறுநிலை, ஏற்பவர் நிலை, மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு. | |
Recipient | n. பெறுநர், எதிர்வனர், ஏற்றுக்கொள்பவர், (பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Reciprocal | n. எதிரிடை, சரி எதிரீடு, (கண) சினைமாற்று., பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண், (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய, கொண்டுகொடுப்புப் பாங்கான, பரஸ்பரமான, செயல் வகையில் எதிர்தரவான, மறுதலைச் சரியீல்ன, அதே வகையில் எதிரீல்ன, (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான, (கண) சினைமாற்றான, எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல. |