தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reactonaryn. பிற்போக்காளர், முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர், (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற.
Ready-made dress centreஅணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம்
Reagencyn. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல்.
ADVERTISEMENTS
Realistica. புறவாய்மை வழாத, உயிர்த்தோற்றங் குன்றாத, இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Realisticallyadv. புறவாய்மைக் கோட்பாட்டின்படி, புறவாய்மையுடன், செயல்திற மனப்பான்மையுடன், உள்ளதன் கண் ஆர்வமாக.
Reaping-machinen. அறுவடை இயந்திரம்.
ADVERTISEMENTS
Rear-archn. சுவரின் உட்புற அணைப்பு வளைவு.
Re-ascendv. மீட்டும் ஏறு.
Rebec, rebeckஇடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Recadev. பின்செல், பின்னோக்கி நழுவு, பின்னோக்கிச் சரிவுறு, காட்சியிற் பின்னடைவுறு, பின்னே தொலைவாகச் சென்று விடு, பின்னடை, பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு, உள்வாங்கு, சுருங்கித் துணிவுறு, தணிவுறு, இயல்பில் குறைவுறு, மதிப்பிற் குறைபடு, உரிமை வகையில் கை நழுவமிடு.
ADVERTISEMENTS